அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்- பாகிஸ்தான் அணியில் 17 வயது புதுமுக வீரர்

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயமடைந்தார். அவருக்கு பதிலாக 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி பிரிஸ்பெனில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதில் 17 … Continue reading அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்- பாகிஸ்தான் அணியில் 17 வயது புதுமுக வீரர்